முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பாசிசத்தைத் தேர்தல் வீழ்த்துமா ? நடைபெற்றுவரும் பொதுத் தேர்தல் இந்திய வரலாற்றில் மற்ற தேர்தல்களைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது . ஏனெனில் இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியா இனியும் இந்தியாவாக இருக்கப் போகிறதா என்பதைத் தீர்மானிக்கப் போகின்றன . பன்முகத்தன்மை வாய்ந்த , சமயச் சார்பில்லாத இந்தியாவாக நீடிக்குமா அல்லது மதவாத அரசாக பாசிசப் பண்பாட்டு ஒருமை கொண்டதாக மாறுமா என்பது தீர்மானிக்கப்படவிருக்கிறது . தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி தோல்வி அடைவதற்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்குமான வாய்ப்புகள் உள்ளன . ஆனால் , அதே சமயம் வடமாநிலங்களில் பாஜகவின் தோல்வி குறித்து நிச்சயமற்ற சூழலே நிலவுகிறது . இந்த நிலையில் தேர்தல் மூலம் பாசிசம் வீழ்த்தப்பட முடியுமா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன . வரலாற்று ரீதியாக பாசிசம் குறித்த புரிதலிருந்து அதன் தன்மைகளையும் அதை எதிர்கொள்ளும் வழிகளையும் குறித்து ஆராய்வோம் . முதலாளிய நெருக்கடியின் கோர முகம் பாசிசம் என்பது சமூகப் பொருளாதார நிகழ்வ...